உங்களுக்கு குறுகியகால UK பார்வையாளர் விசா வேண்டுமா? உறவினர்க்கான பார்வையாளர் விசா, வியாபார சம்பந்தமான விசா, விடுமுறை விசா, மருத்துவ சிகிச்சை விசா, கல்வி விசா, மற்ற நாடுகளிலிருந்து UK விற்கு கடக்கும் போது சில நாட்கள் தங்கும் விசா, போன்றவை ஏற்பாடு செய்யபடும், மற்றும் இந்த குறுகியகால விசாவை விண்ணப்பித்தால் விசாவின் கெடுகாலம் ஒரு வாரம் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது.
பார்வையாளர் விசா மட்டும்:
எங்கள் சேவையில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மற்றும் நேர்முகக்காணல் தேவையாக இருக்கும் பட்சத்தில் நேர்முகக்காணல் ஏற்படுத்தப்படும்.
பார்வையாளர் விசா மற்றும் வரவேற்கும் சேவை:
எங்கள் சேவையில் விசா விண்ணப்பம் பூர்த்தி செய்தல், தேவையாக இருக்கும் பட்சத்தில் நேர்முக்கானல் விசா ஏற்பாடு செய்தல், விமானசீட்டு பதிதல் மற்றும் பயண காப்பீடு செய்தல், தங்கும் இடவசதி ஏற்படுத்துதல் செய்யப்படும் UK வில் விமானநிலையத்தில் எங்கள் பிரதிநிதி மூலம் பயணிகளை வரவேற்றல் போன்ற சேவைகள் செய்யப்படும்.