Company Info Contact Us
உங்கள் கனவுகளை
   நாங்கள் மெய்படுத்துவோம்...
   கல்வி விசா



நீங்கள் UK வில் கல்வி கற்க வேன்டுமா?, எங்கள் நிருவனம் SB ITC யின் மூலம் தங்களுக்கு உதவ முற்படுகிறோம். UK வில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களின் வழி தளங்களை உங்களுக்கு எடுத்து காட்டி, UK பாடதிட்டத்தில் உள்ள சிறப்பை எடுத்து கூறுகிறோம். மாணவர்களின் பாடதிட்டம் மற்றும் கல்வி சேர்க்கையின் போது உள்ள வழிமுறைகளை சிறப்பாக காட்டவும் மற்றும் மாணவர்கள் கற்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தறுகிறோம். மாணவர்கள் கற்றுக்கொன்டே பகுதி நேர வேலை பார்க்கும் போது ஒரு வாரத்தில் இருபது மணி நேரம் மட்டுமே வேலை பார்க்கமுடியுமென்று வரையறுக்கபட்டுள்ளது. மேலும் இந்த வருமானத்தின் மூலம் மாணவர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து தரப்படும்.

எங்கள் உள்ளிட்ட சேவைகள்
  • தங்கள் பொருளாதார தேவைக்கேற்ப பல்கலைகழகத்தின் பாடதிட்ட சேர்க்கை ஏற்படுத்தி தருகிறோம்.
  • மாணவர்களின் கல்வி கால ஆண்டு தகுதிக்கேற்ப, கல்வி விசா ஏற்பாடு போன்றவை செய்யதுதரப்படும்.
  • மாணவர்கள் கல்விகடனுக்கு வங்கியின் மூலம் பெற்று தர உதவி செய்யது தரப்படும்.
  • மாணவர்களுக்கு கல்வி கடன் பெற்று தர நாங்கள் தலைமைத்துவமான வங்கியில் முன் ஏற்ப்பாடு செய்து தரப்படும். நிறுவனங்களின் பேரில் ஆலோசனை கொடுத்து கல்வி கடன் பெற்று தர நாங்கள் உதவுகிறோம்.


  • விசா அடையாளசீட்டு மற்றும் விசா நேர்முகதேர்வுக்கு முன் ஏற்பாடு
    எங்கள் நிறுவனம் விரிவான விசா விண்ணப்பம், விசா விண்ணப்ப ஆவணங்கள் மற்றும் விசா நேர்முகக்கானலுக்கு தயார் செய்யும் முறைகள் பின்வருமாறு,

  • முழு ஆவணங்களையும் விரிவாக சரிபார்த்து பட்டியல் ஏற்பாடு செய்தல்.
  • தனி சிறப்புடன் ஆவணங்களை கவனமாக உருவாக்கித்தருதல்.
  • ஆவணங்களை சரியான காலகட்டத்தில் கண்காணிப்புடன் சமர்ப்பித்தல்.
  • தற்போதய நிதிநிலை பற்றி தெளிவாகவும் மற்றும் நுணுக்கமாகவும் பகுத்தறியசெய்தல்.
  • முழு ஆதரவின் அடிப்படையில், அதிக அனுபவத்தால் தங்கள் விசா ஆவணங்களை ஏற்பாடு செய்தல்.
  • நேர்முகக்காணல் ஏற்பாடு செய்தல்.
  • கவனமாகவும் மற்றும் முக்கிய நோக்கத்துடன் நேர்முகக்காணலுக்கு ஏற்பாடு செய்தல்.
  • ஒத்திகையின் மூலம் நேர்முகக்காணல் செயல்முறைவிளக்கம் ஏற்பாடு செய்தல்.


  • புறப்படுவதற்கான முன்னேற்பாட்டு உதவிகள்

    கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களின் முழுதகவல்களையும் ஒருகினைந்து, மதிப்புகளை ஆராய்ந்து அனைத்து தோற்றங்களையும் வாடிக்கையாளர்களை புறப்பாடு செய்தல். மேலும் எங்கள் சேவையில் புறப்படுவதற்கான முன்னேற்பாடு உதவிகள் இதன் கீழ் விளக்குதல்.

  • அதிகார பூர்வமாக கல்லூரி மற்றும் பல்கலைகழங்களின் வருகையை ஒருங்கிணைத்தல்.
  • கடல்கடந்த வெளிநாடுகளில் மருத்துவ காப்பீடு வசதி பற்றி விளக்கி கூறுதல்.
  • வங்கி வசதி மற்றும் பணம் பரிமாற்றம் பற்றி விளக்குதல்.
  • கல்லூரியில் அதிகாரம் பெற்றவர்களின் பேரில் பதிவு ஓருங்கிணைக்கப்பட்ட விடுதியில் தங்கும் வசதி ஏற்ப்படுத்துதல்.
  • கிழகத்திய நாடுகளில், கலாச்சாரம் உடைகள் மற்றும் சுமைபயண பெட்டி போன்றவைகள்.
  • பாதுகாப்பு பற்றிய தோற்றம் மற்றும் பாடதிட்டம் பற்றிய தயார்நிலை.


  • பிரிட்டனில் வந்த பின்பு அளிக்கப்படும் உதவிகள்
    Uk வில் பிரதிநிதிகளை ஏற்படுத்தி தருதல்.
  • விமான தளங்களில் பயணிகளை வரவேற்றல், வழிஅனுப்புதல் மற்றும் விமானதளங்களிலிருந்து வேன்டிய இடத்திற்கு எங்கள் பிரதிநிதிகளை ஏற்ப்படுத்துதல்.
  • விமான தளங்களில் பயணிகள் வருகை மற்றும் விமான தளங்களில் வழக்கமாக உள்ள ஆவணங்களுக்கு நடைமுறை விளக்கம்.
  • குடி நுழைவு பற்றி சரியான முறையில் விளக்கமாக கூறுதல் மற்றும் விசா பூர்த்தி செய்தல்.
  • நாங்கள் ஆலோசனையின் பேரில் பகுதிநேர வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்தல்
  • மாணவர்களுக்கு வங்கியில் கணக்கு ஆரம்பித்தல்.
  • மருத்துவ உதவி மற்றும் உள்ளுர் நூல்நிலையம் பதிவு செய்தல்.
  •