நீங்கள் UK வில் வசிப்பவராக இருந்தால் உங்கள் மனைவி, அல்லது கணவர் மற்றும் பிள்ளைகளை, UK வில் வசிக்க சட்டபூர்வமாக சார்ந்து இருக்கும் விசா பெற்று தரப்படும். உங்களுக்கு சார்ந்து இருக்கும் விசா தேவை என்றால் நீங்கள் இருக்கும் நாட்டிலிருந்து விண்ணப்பிக்கலாம். பொதுவாக சார்ந்து இருக்கும் விசாவிற்க்கு விண்ணப்பித்தால் விசாவின் காலம் ஒரு வாரம் முதல் இரண்டு வருடம் மட்டுமே வரையறுக்கபட்டுள்ளது.
எங்கள் சேவையில் விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மற்றும் தேவையாக இருக்கும் பட்சத்தில் நேர்முக காணல் விசா ஏற்பாடு செய்தல், விமானசீட்டு பதிதல் மற்றும் பயன காப்பீடு செய்தல் போன்றவற்றிற்கு வழிவகுத்துத்தரப்படும்.