எங்கள் நிறுவனம் கீழ்க்கண்ட பொருட்களை uk மற்றும் ஐரோப்பாவிலும் சந்தைப்படுத்துகிறோம்.
மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் கருவிகள், ரசாயனங்கள், இயந்திர உற்பத்தி பொருள்கள், தோல் உற்பத்தி பொருட்கள், பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்புகள், மருந்தக பொருட்கள், கட்டிட கட்டுமான பொருட்கள், தொழிற்சாலை தயாரிப்புகள், உலோக மற்றும் உலோக உற்பத்தி பொருட்கள், தாதுப் பொருட்கள், உயிரிய பொருட்கள், உலோக கலவை மற்றும் உலோக வன்பொருட்கள், துணிவகைகள், ஆயத்தஆடைகள், அழகுசாதனபொருட்கள், உடல் நல ஆரோக்கிய தயாரிப்பு பொருட்கள், ரப்பர் மற்றும் விளையாட்டுபொருட்கள், பொம்மைகள், மதிப்பு மிக்க கற்கள் மற்றும் நகைகள் மற்றும் கைவினை பொருட்கள்.