
யு.கே, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி பிரச்சாரம் அனைத்து பொருட்களுக்கும் விளம்பர ஆலோசனை அளிக்கப்படுகிறது.
1.அறிவுதிறனுள்ள முறையான திட்டம்.
2.சந்தைபடுத்துதலில் நுழைவு தொடக்கம்.
3.பொருட்களை தயாரித்தல் மற்றம் நிர்வகித்தல், சந்தைபடுத்துதல், விற்பனை திட்டம்.
4.சந்தைபடுத்துல் உட்பட இடைதரகர்திட்டம்.
5.உற்பத்தி வியாபார திட்டம் மற்றும் சாத்தியகூறு அறிக்கை.
6. விளம்பர நிர்வாக மேம்பாடு.
7.அறிமுகத்திட்டம் உருவாக்குதல் மற்றும் நிர்வாகநிபுணத்துவ திட்டம்.
8.இணைய தள மற்றும் மின் வணிகத்தில் விளம்பர பிரச்சாரம்.