வலைதளம் உருவாக்கும் போது அதன் அமைப்பு, பயன்பாடு, கட்டமைப்பு போன்றவை வாடிக்கையாளர் விருப்பதிற்கேற்றவாரும், வியாபார நோக்கத் தோடும் அமைதல் வேன்டும். பின்பு வளைதள மாதிரியை வாடிக்கையாளரின் விருப்பதிற்கு ஏற்றவாறு அதில் தேவையான கட்டமைப்பு மாற்றங்களை செய்யவேன்டும். மாற்றம் செய்த வலைதள கட்டமைப்பை வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்ட பின் வலைதளத்தின் உள்ளடக்கத்தை உருவாக்க முற்படவேன்டும்.