எஸ் பி ஐ டி சி புதுச்சேரி, இந்தியாவின் தற்போதைய வேலைவாய்ப்பு.
தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: jobs@sbitc.info

மென்பொருள் மேம்படுத்துபவர்
அனுபவம்: 1-3 ஆண்டுகள் வலைதள மேம்பாட்டாளர், HTML-லில் அனுபவறிவு CSS, Javascript, PHP, MySql, Flash, Apache, photoshop.
தகுதிகள்: கணினியில் ஓரு பட்டம், ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் கணினி பயிற்சி.

வாடிக்கையாளர்களின் ஆலோசனை
அனுபவம்: 1-3 ஆண்டுகள் சந்தைப்படுத்தும் அனுபவம், தகவல் தொழில்நுட்பணியிலும், மென்பொருள்துறையிலுல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
தகுதிகள்: ஏதாவது பட்டம் மற்றும் கணினியில் திறனை வெளிப்படுத்துதல்.

வர்த்தக மேனிலையாளர்
அனுபவம்: 1-3 ஆண்டுகள் அனுபவமுள்ள வர்த்தக மேனிலையாளர், தகவல் தொழில்நுட்ப்ப த்துறையில் வர்த்தக மேனிலையாளராய் அனுபவமுள்ளவர்க்கு முன்னுரிமை.
தகுதிகள்: ஏதேனும் ஒரு இளநிலைப்பட்டம் மற்றும் கணினித்துறையில் அனுபவம்.

ஆங்கில எழுத்தர்:
அனுபவம்: 1-3 ஆண்டுகள் ஆங்கிலத்தில் ஒரு பொருளை பற்றி எழுதுதல், பத்திரிக்கை மற்றும் சஞ்சிகை நாளிதழ் புத்தகங்களில் எழுதிய அனுபவம். கணினி திறமைக்கு முன்னுரிமை.
தகுதிகள்: ஆங்கிலபட்டம், ஏதாவதுஒருபட்டம், ஆங்கிலத்தில் சரளமாக பேசும், மற்றும் எழுதும் திறன் அனுபவம்.